முனைவர் குறிஞ்சி வேந்தன் அவர்களின்மலேசிய பேச்சுத் தமிழ் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா புதுவை தமிழ்ச் சங்கத்தில் 23.8.2012 அன்று மாலை ஆறு மணியளவில் தமிழ்ச்சங்கக்கட்டிடத்தில் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் வருக.
மிக்க மகிழ்ச்சி, முனைவர் பழனியப்பன். சில கட்டுரைகள் தருகிறேன்.
கிழக்கு பதிப்பகம் - ஆழம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை
தொடங்கியுள்ளார்கள். In Depth கட்டுரைகள் ஆழம் இதழிலும்,
ஆய்வுச்சுற்றத்திலும் நிறைய வெளிவர வேண்டும்.
அப்பொழுது, தமிழ் அகல, ஆழங்கள் உலகிற்குக் காட்டும்
ஆவணங்கள், சிந்தனைகள் பெருகும்.
அன்புடன்
நா. கணேசன்
மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்
malaigal.wordpress.com
முதல் இதழ் வெளி வந்துவிட்டது
மலைகள் முதல் இதழில்
ஆத்மார்த்தி,பாவண்ணன்,கலாப்ரியா
,
மலைகள் முதல் இதழில்
ஆத்மார்த்தி,பாவண்ணன்,கலாப்ரியா
ரவிக்குமார்,வித்யாஷங்கர்,
ந.பெரியசாமி,சம்பு… ஆகியோரின்
படைப்புகளுடன் வெளி வந்துவிட்டது
ந.பெரியசாமி,சம்பு… ஆகியோரின்
படைப்புகளுடன் வெளி வந்துவிட்டது
(தகவல் -சேதுபதி)
----------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------
மிக்க மகிழ்ச்சி, முனைவர் பழனியப்பன். சில கட்டுரைகள் தருகிறேன்.
கிழக்கு பதிப்பகம் - ஆழம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை
தொடங்கியுள்ளார்கள். In Depth கட்டுரைகள் ஆழம் இதழிலும்,
ஆய்வுச்சுற்றத்திலும் நிறைய வெளிவர வேண்டும்.
அப்பொழுது, தமிழ் அகல, ஆழங்கள் உலகிற்குக் காட்டும்
ஆவணங்கள், சிந்தனைகள் பெருகும்.
அன்புடன்
நா. கணேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக