இவ்வலைப் பூவிதழின் மேலாண் வல்லுநர்களாக பின்வரும் வல்லுநர்கள் அமைகின்றார்கள்
ஆரோவில் தமிழ் மரபு மையத்தின் நிர்வாக இயக்குநர். எழுத்து இதழில் தனது கவிதைப் பயணத்தைத் தொடங்கியவர். நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப் பகல், இரா. மீனாட்சி கவிதைகள், மறுபயணம், உதய நகரிலிருந்து, கொடிவிளக்கு ஆகிய கவிதைத் தொகுப்புகளைத் தமிழுக்குத் தந்தவர்.
தொடர்பிற்கு
(Mrs.) R. Meenakshi (Ira. Meenakshi)
Matrimandir Nursery
Auroville-605 101
(Tamil Nadu)
Tel: 0413-2622770, 2623773
E-mail: tamil@auroville.org.in
சேதுபதி ஒரு தமிழக எழுத்தாளர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்துள்ள வள்ளல்பாரி ஆண்ட பறம்புமலைச்சாரலில் உள்ள கிருங்காக்கோட்டைக் கிராமத்தைச் சார்ந்தவர். தம் ஊர்ப்பெயர் சுருக்கி, ‘கிருங்கை’ எனக்கொண்டு, ‘கிருங்கை சேதுபதி’ ஆனவர். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் வள்ளல்பாரி உயர்நிலைப்பள்ளியில், பள்ளிப்படிப்பையும், பாரம்பரிய மிக்க, மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ்க்கல்வியும் பெற்றவர். முதுகலை, இளமுனைவர், முனைவர் பட்டங்கள் பெற்ற இவர் கல்வியியலிலும் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%29
.இவர் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்குபவர். பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். கம்ப வானியல், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான், பெரியபுராணத்தில் பெண்கள், பெண்ணிய வாசிப்பு, விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் போன்ற பல நூல்கள் இவரின் ஆய்வுத் திறம் காட்டும்.
பெண்ணியம், பக்தி இலக்கியம், நாவல்இலக்கியம், இலக்கணம் போன்றவற்றில் ஆய்வுகள் நிகழ்த்திவருபவர்.
இவரின் வலைப்பூ முகவரி- http://manidal.blogspot.in/
இளம் ஆய்வாளர். காந்தீயச் சிந்தனைகளை முன்வைத்துத் தன் ஆய்வுகளை நிகழ்த்தி வருபவர். சிறுகதை, கவிதை ஆகிய படைப்பாக்கத் துறைகளிலும் ஈடுபட்டு வருபவர். கணினித் தமிழ் ஆர்வலர். குறும்பட இயக்குநர். பதிப்பாளர்.
இவரின் வலைப்பூ -http://yuvabharatha.blogspot.in/2011/08/arunan-kapilan-20.html
Poet.Naa.Muthu Nilavan
3.’’NEtRu Angilam Indru Tamiz” -2003
Essay writings Lot of ‘Editorial Page’ Essays in Dinamani, and Tamil
criticism articles in middle magazines
E-Mail ID is muthunilavanpdk@gmail.com cell No: 94431 93293
கவிஞர் இரா. மீனாட்சி
ஆரோவில் தமிழ் மரபு மையத்தின் நிர்வாக இயக்குநர். எழுத்து இதழில் தனது கவிதைப் பயணத்தைத் தொடங்கியவர். நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப் பகல், இரா. மீனாட்சி கவிதைகள், மறுபயணம், உதய நகரிலிருந்து, கொடிவிளக்கு ஆகிய கவிதைத் தொகுப்புகளைத் தமிழுக்குத் தந்தவர்.
தொடர்பிற்கு
(Mrs.) R. Meenakshi (Ira. Meenakshi)
Matrimandir Nursery
Auroville-605 101
(Tamil Nadu)
Tel: 0413-2622770, 2623773
E-mail: tamil@auroville.org.in
முனைவர் சொ.சேதுபதி
சேதுபதி ஒரு தமிழக எழுத்தாளர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்துள்ள வள்ளல்பாரி ஆண்ட பறம்புமலைச்சாரலில் உள்ள கிருங்காக்கோட்டைக் கிராமத்தைச் சார்ந்தவர். தம் ஊர்ப்பெயர் சுருக்கி, ‘கிருங்கை’ எனக்கொண்டு, ‘கிருங்கை சேதுபதி’ ஆனவர். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் வள்ளல்பாரி உயர்நிலைப்பள்ளியில், பள்ளிப்படிப்பையும், பாரம்பரிய மிக்க, மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ்க்கல்வியும் பெற்றவர். முதுகலை, இளமுனைவர், முனைவர் பட்டங்கள் பெற்ற இவர் கல்வியியலிலும் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
முனைவர் மு. பழனியப்பன்
.இவர் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்குபவர். பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். கம்ப வானியல், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான், பெரியபுராணத்தில் பெண்கள், பெண்ணிய வாசிப்பு, விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் போன்ற பல நூல்கள் இவரின் ஆய்வுத் திறம் காட்டும்.
பெண்ணியம், பக்தி இலக்கியம், நாவல்இலக்கியம், இலக்கணம் போன்றவற்றில் ஆய்வுகள் நிகழ்த்திவருபவர்.
இவரின் வலைப்பூ முகவரி- http://manidal.blogspot.in/
சொ. அருணன்
இளம் ஆய்வாளர். காந்தீயச் சிந்தனைகளை முன்வைத்துத் தன் ஆய்வுகளை நிகழ்த்தி வருபவர். சிறுகதை, கவிதை ஆகிய படைப்பாக்கத் துறைகளிலும் ஈடுபட்டு வருபவர். கணினித் தமிழ் ஆர்வலர். குறும்பட இயக்குநர். பதிப்பாளர்.
இவரின் வலைப்பூ -http://yuvabharatha.blogspot.in/2011/08/arunan-kapilan-20.html
Poet.Naa.Muthu Nilavan
Name -- N.Muthu Baskaran @ Naa. Muthu Nilavan
native -- Tanjore Dt. But settled at Pudukkottai Town
Education -- M.A.B.Ed
profession -- Vice Principal,/ Senior Tamil Teacher (with 33years of Tamil Teaching service in Tamil Naadu Govt. Sec.Edn Dept.) Now at Govt.Model Hr.Sec.School, Pudukkottai

Service Assn -- State Vice President - T N Progressive writers and Artists Assn
Name of wife -- M.Mallika B.Sc.,PGDCA, Senior TO(A), BSNL,Pudukkottai
Details of children-- 2 Girls and a Boy Names: Volga, Neruda, and Latchiya

Details as a Scholer-- (1) Attended More than 3,500 Lit.meettings all over the world
Not only in Tamil Nadu,& Indian Towns Like New Delhi, Mumbai, Kolkatta,
Banglore, Hyderabad, but also in Srilanka, Singapore, Malaysia, Dubai, Muscat, Australia, Seyshells, and in South African Zambia (with Mr.Dindukkal I. Leoni)
(2) Participates in all Tamil Familier TV Channel Prog.s
Sun TV, Kalaingnar TV, Vijay TV, Raj TV. Jaya TV , & Pothikai TV, Mega TV
(3) Intervews in Sun-TV ‘vanakkam Thamizakam”. Kalaignar TV- “Inraiya Sirappu virunthinar “, Jaya TV -‘Kaalai malar’ & “Pothikai TV” and in ‘Dina Mani Kathir’
Special interest, achievements: Wrote 5 books.
1.”puthiya MarabukaL” Poetry collection (Published.by Poet Meera-1993)
2.’20aam NootRaandu ilakkiyavaathikaL” Criticism-1995
4. Nalla Thamizil – pizaiyinri – Ezuthuvom, Pesuvom-2008
5. My Great work on proess.IS “KAVITHAIYIN KATHAI’
and E-zines like www.thinnai.com, www.pathivukal.com, www.keetru.com
Any other interesting information ?
* Got ‘Barathi Dhasan award’ from Poet Mu.Metha, * Got a lot of Prizes including - world level WEB Tamil Poetry contest – 1stprize.(2003)
* Poetry Collection was in the syllabus of M.A.Tamil classes in M K University
* Short Story was in the Non-Detail Book of B.A, B.Sc in‘M.S University, Nellai.
* His song “Cycle otta kathukkanum Thangachi’ was translated in almost all Imp.Indian Languages as Hindi, Bengali, Malayalam, Kannda, Telugu and so on…
His Blog and Cell No: www.valarumkavithai.blogspot. co.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக