வெள்ளி, 30 செப்டம்பர், 2016

ஆய்வுச் சுற்றம்

ஆய்வுச் சுற்றம் இதழை மீட்டெடுக்கும் வாய்ப்பினை ஒரு தொலைபேசி அழைப்பு செய்துவிட்டது. மன்னார்குடியில் இருந்து ஓர் ஆய்வாளர் கட்:டுரை அனுப்பலாமா என்று கேட்டிருந்தார். எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

ஆய்வுச்சுற்றத்திற்கு யாரும் பணம் தரவேண்டியதில்லை. நல்ல கட்டுரைகளை மதிப்பிடும் ஒரு தளம் அது மட்டுமே. நல்ல ஆய்வாளர்களை இனம் காட்டும் ஒரு தளம் . அதுமட்டுமே. 

கட்டுரைகளை ஆய்வுச்சுற்றம் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பவும். உடன் மதிப்பீடு செய்துப் பதிவேற்றம் செய்யப்பெறும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக